Skip to main content

Posts

Showing posts from March, 2018
Adithya Academy Exclusive TRB ENGLISH COACHING CENTRE,KAKAPALAYAM, NEAR KNOWLEDGE ENGINEERING COLLEGE,9976223299,9788297399முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடம் கணக்கெடுப்பு பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடம் கணக்கெடுப்பு பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். கடந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அத்தேர்வு மூலமாக 3,375 பேர் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட்டனர். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இல்லாததால் 1,060 பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இந்த காலியிடங்களையும் நடப்பு கல்வி ஆண்டுக்கான காலியிடங்களையும் சேர்த்து, புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்று பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ...